Tuesday, July 26, 2011

நகைச்சுவை - 5 !!!








.

14 comments:

கும்மாச்சி said...

சீனு ஸார் கலக்குறிங்க. அடுத்த முறை எப்பொழுது சந்திக்கலாம்?

கத்தார் சீனு said...

@ கும்மாச்சி
நன்றி சார்.....கூடிய விரைவில் சந்திப்போம் சார்...
I'll call u.....

Anonymous said...

கலக்குறீங்க.. உங்க நகைச்சுவை எல்லாம் நல்ல இருந்துச்சு.. அடுத்த {(ஸ்டெப்) "குசும்பன்"} அதிரடி ரெடி..

சரண்{(யா)ர்}

கத்தார் சீனு said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சரண்{(யா)ர்} !!!

Sivakumar said...

தெய்வத்திருமகள் காப்பி அடிச்ச வெள்ளைக்காரன் ஒழிக.

கத்தார் சீனு said...

நன்றி சிவகுமார் !!!
நீங்க சொல்றா மாதிரி, அந்த டைரடக்கர் சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல !!

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவைகள் வாழ்த்துக்கள் சகோ .
இன்றுதான் உங்கள் தளத்தைக் கண்டேன் நல்ல பயனுள்ள பகிர்வுகள் நிறைந்த தளமாக உள்ளது .சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கின்றேன் .நன்றி பகிர்வுக்கு .........

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 2

அம்பாளடியாள் said...

விருமினால் என் ஆக்கங்களையும் பின்தொடர்ந்து கருத்திடுங்கள் சகோ இந்த நட்புத் தொடர வாழ்த்துக்கள் .

கத்தார் சீனு said...

மிக்க நன்றி அம்பாளடியாள்....
விரைவில் உங்கள் தளத்தில் சந்திப்போம் !!!

முனைவர் இரா.குணசீலன் said...

நடை முறை சமூகத்தை நகைச்சுவையால் பிரதிபலிக்கும் இடுகை..

கத்தார் சீனு said...

@ முனைவர்.இரா.குணசீலன்
மிக்க நன்றிங்க...
உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தின் ஊற்று !!!!

Anonymous said...

வரலாறு முக்கியம்.....

Unknown said...

வரலாறு முக்கியம்.....