Friday, June 18, 2010

தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் !!!




கூவி கூவி கூப்ட்டாங்க !!!


"தமிழகத்தின்" செல்ல
குரலுக்கான தேடல்னு சொன்னாங்க !!!
TRP ல சன் டிவிக்கு
தண்ணி காட்னாங்க !!!

25 இலட்சத்தில
பரிசுன்னு சொன்னாங்க !!!
வித விதமா
விளம்பரம் செஞ்சாங்க !!!

ஓட்டு போடுன்னு SMS அனுப்பி
தொல்ல பண்ணாங்க !!!
ஒருத்தர் விடாம
எல்லாரையும் கூப்ட்டாங்க !!!

கடைசியில,

இந்தா வச்சிக்கோன்னு
ஒரு "மல்லு"க்கு தூக்கி
பரிச குடுத்தாங்க !!!

ஆறரை கோடி தமிழங்கள்ள
ஒரு junior கூடவா சிக்கல???

இதுதான்

"தமிழகத்தின்" செல்ல
குரலுக்கான தேடலா ???



பின்குறிப்பு :-

வெற்றி பெற்ற சிறுமிய நான் குறை சொல்ல வில்லை.
இனவாதமும் என் வாதம் இல்ல.
விஜய் டிவி என்ன ______ க்கு
"தமிழகத்தின்" செல்ல
குரலுக்கான தேடல்னு சொல்லணும்??




5 comments:

Anonymous said...

விஜய் டிவி மல்லு பசங்க top position இருகங்கோ. CEO la இருந்து எல்லா post அவங்கதான். SUPER singer ப்ரோக்ராம்ல மல்லுக்கு தான் award கொடுதங்கோ. எப்போ தான் தமிழ் மக்களுக்கு புத்தி வரும்னு தெரியல

கத்தார் சீனு said...

@ Anonymous

நன்றி !!!

Thani said...

sariya than solli irukey..

alka pathi kora solla mudiyathu..athey samayathil..unnoda..topic seri than..srinisha than ennoda..favourite ..hmm..result ellarukkum..program starting ley theriyum..alka than title winner nu..

கத்தார் சீனு said...

தணிகை, என்ன பண்றது மச்சி...
எல்லாம் match-fixing தான்

Anonymous said...

உங்கள் கருத்து ஒத்து கொள்கிறோம். இளையராஜா காலத்திலேருந்து அவர் எந்த தமிழ் பாடகரையும் அறிமுகபடுதியதாக
தெரியவில்லை.
namma urla yaruikum padatheriyatha.